Aparna is currently a PhD researcher and a Marie-Curie Fellow working at the Institute for Groundwater Management at the TU Dresden.
In her Peace Slam “Peace Heroes’ Aparna talks about the various peace heroes that have influences major social and political changes in the world today. Furthermore, Aparna talks about her personal peace hero- her mother who taught her the meaning of peace, while struggling with cancer.
Through this she would like to convey that peace is not something that is a separate act attainable by some people, she encourages everyone to find their own path to peace, and how every act of peace is valuable to sustain a peaceful living.
நெதர்லாெ்து ொட்டிற்கு மேல்படிப்பிற்காக நென்ற அபர்ணா, அெ் ொட்டின் சிறெ்த உதவித்நதாகக நபற்று அதற்கு மேலுே் முகனவர் படிப்பிற்காக நெர்ேனியின் தகலசிறெ்த பல்ககலக்கழகத்தில் ெீர் மேலாண்கேகைப் பற்றி படிக்க உறுதி பூண்டாள். தற்நபாழது அவள் டி.யூ. ட்நரஸ்டனில் ெிலத்தடி ெீர் ஆை்வில், மேரி-க்யூரி உதவித்நதாககப் நபற்று முகனவராக மவகல நெை்து நகாண்டு வருகிறாள்.
அபர்ணா தனது அகேதி ெதுர மபெ்சில் உலகின் ெமூக ேற்றுே் அரசிைல் அகேதி கதாொைகர்ககளப் பற்றி மபசினாள். அப் மபெ்சில் அவள் தனது தனிப்பட்ட அகேதி கதாொைகிைாக தனது தாைாகரப் பற்றி குறிப்பிட்டாள். அவளுகடை தாைார் புற்று மொை் சிகிெ்கெ மேற்நகாண்ட மபாது அவளுக்கு கஷ்டத்திலுே் எவ்வாறு அகேதிைாக இருக்க மவண்டுே் என்று கற்றுக் நகாடுத்தாள்.
இதன் மூலே் அவள் அகனவருக்குே் நொல்வது என்னநவன்றால், அகேதி என்பகத ஒவ்நவாருவருே் தனித் தனிைாக முைற்சி நெை்ை மவண்டிைது இல்கல. ஒவ்நவாருவருே் அவரவர் அகேதிப் பாகதகைக் கண்டு பிடித்து அதன் வழியில் ெடெ்து ொட்கடயுே் ெமூகத்கதயுே் அகேதிப் பூங்காவாக ோற்ற மவண்டுே் என்று மவண்டுமகாள் விடுக்கிறாள்.